பெற்றோர் எதிர்த்தும், அவர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான இரண்டே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதையடுத்து அவர்கள் விவாகரத்து கோரி சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபிகா அவர்களுக்கு விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
Comments