பிப்.,23-ல் ஜனாதிபதியை சந்திக்கிறார் ஸ்டாலின்

தினமலர் செய்தி : சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிப்.,23 ம் தேதி மாலை சந்திக்கிறார். ஸ்டாலினுடன் தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.

Comments