தமிழக சட்டசபையில் காலியாக உள்ள தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லிக்குப்பம் தொகுதிகளில் ஒரே கட்டமாக நவம்பர் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
வேட்பாளர் பட்டியல் :அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜிதஞ்சாவூர் - எம்.ரங்கசாமிதிருப்பரங்குன்றம் - ஏ.கே.போஸ்புதுச்சேரி (நெல்லிக்குப்பம்) - ஓம்சக்தி சேகர்
செந்தில் பாலாஜி மற்றும் எம்.ரங்கசாமி ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்கள்.
Comments