தினமலர் செய்தி : சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசார தேதியில் மாற்றம் செய்துள்ளார்.இதன்படி மே 6-ம் தேதி தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். தொகுதியில் அவர் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். 5-ம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், 8-ம் தேதி தஞ்சாவூர், 10-ம் தேதி அரக்கோணத்திலும், 12-ம் தேதி நெல்லையிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
Comments