தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினரால் இதுவரையில் சுமார் ரூ.81 கோடியே 85 லட்சம் ரூபாய் வரையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,. பறக்கும் படையினர் மூலம் 29 கோடி ரூபாயும், நிலையான கண்காணிப்பு குழுவின் மூலம் 31 கோடி ரூபாயும், வருமான வரித்துறையினர் மூலம் சுமார் 21 கோடியே 85 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments