தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் இதுவரையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதாக 12.78 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், விதி முறை மீறல் தொடர்பாக 2 லட்சத்து 6 ஆயிரத்து 800 புகார்கள் பெறப்பட்டு அதில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிரு்ப்பதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்து்ள்ளளார்.
Comments