சென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை December 02, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : சென்னை : சென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை அளிக்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். Comments
Comments