பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தினமலர் செய்தி : புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (02ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கஜலெட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை : சென்னைமாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Comments