தமிழகம், புதுச்சேரியில் மழைவாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தினமலர் செய்தி : சென்னை : குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் தொடர்ந்து நீடித்து வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments