ரயில் நிலையங்களில் வை-பை வசதி : சுந்தர் பிச்சை

தினமலர் செய்தி : கலிபோர்னியா : இந்தியாவில், 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 100 ரயில் நிலையங்களில் கூகுள் நிறுவனம் வை-பை வசதி செய்து தர உள்ளதாகவும், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனவரி மாதம் முதலே வை-பை வசதி செய்யப்படுவதாக கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Comments