சிம்பு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு December 28, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : சென்னை : பீப் பாடல் தொடர்பாக, நடிகர் சிம்பு மீது நடவடிக்கை கோரி சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் பிஸ்மி மற்றும் லட்சுமணன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை, அடுத்த ஆண்டு ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். Comments
Comments