சென்னையில் மழை அதிகரிக்கும்:வானிலை மையம் December 02, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps தினமலர் செய்தி : புதுடில்லி : தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும். அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும். சென்னையில் இன்று இரவில் இருந்து மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மைய இயக்குனர் எல்.எஸ்.ரத்தோர் தெரிவித்துள்ளார். Comments
Comments