தினமலர் செய்தி : சென்னை : கனமழை, வெள்ளம் காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச, 3) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி : தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச, 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தியாகராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடலூர் : காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையை தொடர்ந்து அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (03ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
Comments