தினமலர் செய்தி : சென்னை : சென்னை, கடலூர் உள்ளி்ட்ட மாநிலத்தின் பலபகுதிகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்டன, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு மின்கட்டணம் செலுத்த காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, இந்த கால அவகாசத்தை, 2016ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments