சிலம்பரசன் ஐகோர்ட்டில் மனு தாக்கல்

தினமலர் செய்தி : சென்னை: தன் மீதான எப்ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை ஐ கோர்ட்டில் நடிகர் சிலம்பரசன் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கோவை ரேஸ் கோர்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷனில் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்.ஐ ரத்து செய்ய வேண்டும்என கோரியுள்ளார்

Comments