ஏரி உடைப்பு போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

தினமலர் செய்தி : சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி மற்றும் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள வெலிங்டன் ஏரி உடைந்ததாக சமூக வலைதளங்களில் மக்களை பெரும் பீதிக்குள்ளாக்கும் ஏரி உடைப்பு போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments