95% மின் விநியோகம் சரிசெய்யப்பட்டுள்ளது

தினமலர் செய்தி : சென்னை : தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 95 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டு விட்டது மீதமுள்ள 5 சதவீதம் பகுதிகளில் மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது . வெள்ளத்தால் பழுதடைந்த மின் மீட்டர்களை வீட்டின் உரிமையாளரே சரிசெய்து கொள்ள வேண்டும். மின் மீட்டர்களை சரிசெய்தவுடன் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Comments