தினமலர் செய்தி : மிலாதுன் நபியை முன்னிட்டு, 'டாஸ்மாக்'குகளுக்கு, டிச., 24ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. டிச., 24ம் தேதி, மிலாதுன் நபி பண்டிகையை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று, பார், ஓட்டல், கிளப்புகளிலும், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
Comments