1 லட்சம் போர்வைகள் உள்ளன. தொடர்புக்கு

தினமலர் செய்தி : சென்னை : கடலூர், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பலபகுதிகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, உறைவிடம், பொருட்கள் இழந்துள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் பயன்பாட்டிற்காக 1 லட்சம் போர்வைகள் தயாராக உள்ளன. தேவைப்படுவோர் ஆனந்த், 224, அண்ணா சாலை ( பிரிட்டிஷ் கவுன்சில் அருகில்) என்ற முகவரியை தொடர்புகொள்ளவும். தொடர்பு எண் : 9840072276

Comments