தினமலர் செய்தி : வாஷிங்டன் : தங்களின் அடுத்த தாக்குதல் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் என்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்களை எதிர்த்துவரும் சிரியாவிற்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதான எங்கள் தாக்குதல்கள் தொடரும். எங்களின் அடுத்த குறி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments