தினமலர் செய்தி : லண்டன்: மூன்றுநாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த பிரதமர் மோடி, வெம்ப்லே மைதானத்தில் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவை துவக்கி வைத்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பேசியது, என்றாவது ஒரு நாள் இந்தியர்கள் இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்நாட்டை ஆட்சி செய்வார் என்றார்.
Comments