தினமலர் செய்தி : சென்னை : கனமழையின் காரணமாக, சென்னை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தேர்வுகள் டிசம்பர் 04ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடைபெறும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments