காஞ்சிபுரத்தில் இன்று விடுமுறை

தினமலர் செய்தி : காஞ்சி : தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கஜலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Comments