ஜெ., மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

தினமலர் செய்தி : கடலூர்: கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின் ஸ்டாலின் அளித்த பேட்டி: வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. கனமழை பெய்த நேரத்தில் கொடநாட்டில் முதல்வர் ஒய்வெடுத்து கொண்டிருந்தார். வெள்ளத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 ல்டசம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Comments