தினமலர் செய்தி : பாட்னா : பீகார் மாநிலத்தை அடுத்த ஆறு மாதங்களில், மது இல்லா மாநிலம் ஆக உள்ளதாக மதுவிலக்கு துறை அமைச்சர் அபதுல் ஜலீல் மஸ்தான் கூறியுள்ளார்.
மீண்டும் முதல்வராக பதவியேற்றால், மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கடந்த ஜூலை மாதத்தில், நிதீஷ் குமார் அறிவித்திருந்தது.
Comments