தினமலர் செய்தி : சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி கத்திப்பாரா சாலை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதே போன்று சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர்தேங்கி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.
Comments