பள்ளிகளுக்கு விடுமுறை

தினமலர் செய்தி : திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை(27-11-15) அயம்பாக்கம், திருவொற்றியூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள், சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பழைய நாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிகள், புங்கத்தூர், செவ்வாய்பேட்டை ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பிற அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை(27-11-15) மவுலிவாக்கம் ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, இரும்புலிச்சேரி நடுநிலைப்பள்ளி, கீழ் ஒட்டிவாக்கம் நடுநிலைப்பள்ளி, மாங்காடு நடுநிலைப்பள்ளி, இடையாத்தூர், களிப்பட்டு, வடக்கல் தொடக்கப்பள்ளிகள் ஆகிய 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments