அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

தினமலர் செய்தி : சென்னை : சென்னையில் நேற்று (14ம் தேதி) இரவு முதல் மீண்டும் மழை பெய்யத்துவங்கியுள்ளது. தொடர்மழையால், அங்கு மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாளை (16ம்தேதி) முதல் 18ம் தேதி வரை அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Comments