வௌ்ள அபாய எச்சரி்க்கை

தினமலர் செய்தி : கோவை: கோவைமாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறுஅணை நிரம்பியதை அடுத்து .வௌ்ள அபாய எசசரி்க்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆழியாறு நகர், ஆணைமலை, அம்பாரம் பாளையம் கிராம மக்களுக்கு எசசரிக்கை விடப்பட்டுள்ளது. அணையின் கொள்ளளவான 120 அடியில் 118 அடி வரை நீர் நிரம்பியுள்ளது

Comments