மத்திய குழு வருகை: ஸ்டாலின் வரவேற்பு

தினமலர் செய்தி : சென்னை : தமிழகத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு வந்துள்ளது வரவேற்கதக்கது. தமிழகம் வந்துள்ள மத்திய குழு அவர்களது பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments