பத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த கேரளத்து நடிகை ஸ்ருதி

OneIndia News : திருவனந்தபுரம்: பத்திரிக்கை ஒன்றுக்காக மலையாள நடிகை ஸ்ருதி மேனன் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் ஸ்ருதி மேனன். மலையாள படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலம் ஆனவர். படங்களில் லெஸ்பியன் உள்பட தில்லான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் கேரள ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த எப்.டபுள்யூ.டி. பத்திரிக்கைக்காக நிர்வாணமாகவும், அரை நிர்வாணமாகவும் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதி மேனன்.

பிரைடல் அதாவது திருமண நகை கலெக்ஷனுக்காக ஸ்ருதி மேனன் நகைகள் மட்டும் அணிந்தபடி நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

சில போட்டோக்களில் ஸ்ருதி டாப்லெஸ்ஸாக இருக்கிறார். நகைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஆடையை இழந்துள்ளார்.

ஒரு புகைப்படத்தில் அவர் மேலாடை அணியாமல் கழுத்து நிறைய நகைகள் அணிந்து அதையே மாராப்பாக்கி தனது முன்னழகை மறைத்துள்ளார்.

Comments