அப்போது சிலர் அவரிடம், 'நீங்கள் மாவட்டம் முழுவதும் செல்லாமல், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்கிறீர்களே' என, கேட்டனர்.அதற்கு விஜயகாந்த், 'இந்த கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கக் கூடாது; முதல்வரிடம் கேளுங்கள்' என கிண்டலாக பதிலளித்தார்.
தண்ணீர்குளத்தில் 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி, சேலை வழங்கினார். ஒரு குழந்தைக்கு விஜயராஜ் என பெயர் சூட்டி, 100 ரூபாய் அன்பளிப்பு வழங்கினார்.
Comments