தினமலர் செய்தி : சென்னை : சென்னையில் நேற்று (14ம் தேதி) இரவு முதல் மீண்டும் மழை பெய்யத்துவங்கியுள்ளது. தொடர்மழையால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில், மழைநீர் தேங்கியுள்ளதால், கடற்கரை - தாம்பரம் ; வேளச்சேரி - கடற்கரை வழித்தடங்களில், மி்ன்சார ரயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டு வருகி்ன்றன. மேலும் பல ரயில்களின் சேவையில் தாமதமும் ஏற்பட்டுள்ளது.
Comments