தினமலர் செய்தி : சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 24 பள்ளிகளுக்கு வரும் 29-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, ஆர்.சி புரம்,மேற்கு மாம்பலம், ஆசிர்வாத புரம், சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் , ஓட்டேரி , சாலிகிராமம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளுக்கு வரும் 29-ம் தேி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
Comments