விடுதலை புலிகள் இப்போதும் உள்ளனர்

தினமலர் செய்தி : வாஷிங்டன் : விடுதலை புலிகளின் சர்வதேச அமைப்புக்கள் இப்போதும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 2009ம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்ட போருக்கு பிறகு விடுதலை புலிகள் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் அந்த அமைப்புக்களின் நிதி பகிர்வு இன்னமும் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments