ஜெ.,சொத்துகுவிப்பு வழக்கில் அப்பீல் June 23, 2015 Get link Facebook X Pinterest Email Other Apps அண்மைய செய்தி : ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீட்டு மனு தாக்கல். 4000 பக்கங்கள் கொண்ட மனுவை தாக்கல் செய்தது. மூத்த வழக்கறிஞர் ஆச்சாரியார் தலைமையில் செயல் பட்ட வக்கீல்கள் குழு இதனை செய்தது. Comments
Comments