பொறியியல் தரவரிசை பட்டியல்

தினமலர் செய்தி : சென்னை: பெறியியல் பட்டப்படிப்பு தரவரிசை பட்டியல் இன்று வௌியிடப்பட்டது. இதில், 23 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளர். முதல் இடத்தை கோவையைச் சேர்ந்த கீர்த்திபாலன் என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த ஆண்டு பெறியியல் படிப்பு படிக்க ஒரு லட்சத்து 54 ஆயிரத்து, 238 பேர் விண்ணப்பித்துள்ளனர். 2 லட்சத்து 658 இடங்கள் உள்ளன.

Comments