தினமலர் செய்தி : சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்களுக்கான பொதுப்
பிரிவினருக்கான கவுன்சிலிங் இன்று துவங்கியது. இன்று துவங்கி ஜூன் 25ம்
தேதி வரை கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த கவுன்சிலிங்கை சுகாதாரத்துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
ஆகியோர் பார்வையிட்டனர். முன்னதாக நேற்று சிறப்பு பிரிவினருக்கான
கவுன்சிலிங் நடைபெற்றது.
Comments