அவசரநிலை இன்னும் உள்ளது : சோம்நாத் சாட்டர்ஜி

தினமலர் செய்தி : கோல்கட்டா: முன்னாள் பார்லி. லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியது, ஜனநாயக நாட்டில் மக்களுரிமை என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் தடை செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்த்தால், இந்திய அரசியலில் பழிவாங்கும் போக்கும், புதிய சட்டத்திட்டங்களும் இந்தியாவில் அவசரநிலை இன்னும் அச்சுறுத்தலாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது என்றார்.

Comments