தினமலர் செய்தி : வாஷிங்டன் : லக்ஷர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக பாகிஸ்தான்
எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பயங்கரவாதிகளின்
குறியாக தொடர்ந்து இந்தியா இருந்து வருகிறது. இந்தியாவை தாக்க
திட்டமிட்டுள்ளதுடன், பாகிஸ்தானிலேயே பயங்கரவாதிகள் தாக்குதலை அரங்கேற்றி
வருகிறார்கள். ஆனால் அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் எந்தவொரு நடவடிக்கையையும்
இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது.
Comments