இந்தியாவிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் யோகாதின பயிற்சியில்
ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆஜ்மீர் தர்கா தலைவர் இது குறித்து கூறுகையில்,
முஸ்லிம்கள் யோகா தின பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இது மத
ரீதியான விஷயம் அல்ல; மனம் மற்றும் உடல் ரீதியிானது. இது குறித்து சில
பழமைவாதிகள் கூறுவதைக் கருத்தில் கொள்ள வேண்டாம். யோகா பயிற்சியின்போது
அல்லாவின் பெயரை உச்சரித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
Comments