யோகா நிகழ்ச்சிக்கு ரூ.25 கோடி

தினமலர் செய்தி : விஜயவாடா : யோகா நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதற்காக ரூ.25 கோடி ஒதுக்கி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு இதனை தெரிவித்துள்ளார்.

Comments