தினமலர் செய்தி : வாஷிங்டன்: பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளில் இந்துக்கள் எண்ணிக்கை
அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். வாஷி்ங்டனில் உள்ள ஒரு ஆய்வு மையம் இதை
தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இந்துக்கள் மூன்று நாடுகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள் 162 நாடுகளிலும், முஸ்லிம்கள் 50 நாடுகளிலும், புத்தர்கள் 8 நாடுகளிலும் பெரும்பான்மையினராக உள்ளனர். உலகில் 16 சதவீதம் பேர் எந்த மதத்தையும் சாராதவர்களாக உள்ளனர். மதம் சாராதவர்களில் பெருபோலோர் அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்ரிக்க நாடுகளில் உள்ளனர்.

Comments