தினமலர் செய்தி : புதுடில்லி: மோடி அரசின் ஒராண்டு சாதனை குறித்து தனியார் டிவியில் விவாதம்
நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நக்வி,
மாட்டுக்கறிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார். அவர்
கூறுகையில், மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்
என கூறினார். இந்த விவாதத்தில் பேசிய ஒவாய்சி, மாட்டுக்கறி ஏற்றுமதியில்
இந்தியா முன்னிலையில் உள்ளது. கோவா மாநிலத்தில் மாட்டுக்கறி ஏற்றுமதி
செய்யப்படுகிறது. கோவா முதல்வரை பாகிஸ்தானுக்கு அனுப்பலாம் என கூறினார்.
Comments