தினமலர் செய்தி : பெங்களூரு: நூற்றுக்கணக்கான ஆபாச படங்களை இண்டர் நெட் மற்று் வாட்ஸ்
ஆப்பில் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவை சேர்ந்த
அந்த நபர், மூன்று பெண்கள் கற்பழிக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
ஒடிசாவை சேர்ந்த கவுசிங் சத்யபால் குனூர் என்ற அந்த நபர்,
பெங்களூருவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த இரண்டு
வருடங்களாக 400க்கும் மேற்பட்ட ஆபாச படங்களை வெளியிட்டுள்ளதாக
கூறப்படுகிறது.
Comments