6 மாதத்தில் இடைத்தேர்தல்:சந்தீப் சக்சேனா

தினமலர் செய்தி : சென்னை: சென்னை, ஆர்.கே., நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆறு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பீகார் சட்டசபை தேர்தலுடன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments