பெங்களூரு: ஜெ., சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீடு மனு மீதான, அரசு வழக்கறிஞரின் வாதம் இன்று நிறைவு பெற்றது. ஆதாரங்களை பவானிசிங் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார். சுப்ரமணிய சுவாமியும், வரும் 9ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார். ஜெ., வழக்கறிஞர் நாகேஸ்வரராவின் இறுதி வாதம் துவங்கியுள்ளது. இறுதிவாதம் நிறைவடைந்ததும், தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என்றும். பெரும்பாலும் 9ம் தேதி அன்று, தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Comments