தினமலர் செய்தி : ஜம்மு: காஷ்மீர் மாநிலம் சர்வதேச எல்லையில் உள்ள கதுவா பகுதியில்
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 6 பி.எஸ்.எப்.,
முகாம்கள், 7 செக்போஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரவு 9 மணி
முதல் கடுமையாக தாக்கி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி
கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்லையில் நடைபெறும் மோதலை உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்து வருகிறார். பாகிஸ்தான் தாக்குதலுக்கு
கடுமையாக பதிலடி கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Comments