சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் குறித்து சென்னையில் பா.ம.க., நிர்வாகிகள்
ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில்
போட்டியிடுவதில்லை எனவும், யாரையும் ஆதரிக்கப்போவதில்லை எனவும் முடிவு
செய்யப்பட்டுள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
Comments