இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தீ

தினமலர் செய்தி : மதுரை: மதுரையை அடுத்துள்ள கப்பலூரில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென தீ பிடித்தது. இதைத் தொடர்ந்து, மதுரை மற்றும் திருமங்கலம் ஆகிய இடங்களில் இருந்து 3 தீ அணைப்பு வாகனங்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

Comments